அதெது இதெது அதெங்கு இதெங்கு எதெது என்றலைந்து திரியும் மாந்தரே அதுவும் இதுவும் எதுவும் ஒன்றல்லோ அதுவும் இதுவும் எதுவும் எனக்கெதற்கு இதுணர்த்திய அன்னையே வாழீ