Tamil Poetry மரபுக் கவிதைகள்

முற்றும் அறிந்தவளே திரிகால ஞானியே காளியே
சற்றும் அறிவிலாமல் பேசிவிட்டேன் உன்னிடம்
சிற்றுப் பிள்ளையின் பிழை பொறுப்பாய் காளியே
முற்றும் அறந்தவளே காளியே