Tamil Poetry மரபுக் கவிதைகள்

காளியே கள்ளக் காதலியே வாழீயே
காளியே உள்ளங்கவர் கள்ளியே வாழீயே
காளியே சூலமெடுத்தாடுபவளே வாழியே
காளியே பிழை பொறுப்பாய் நீயே