Tamil Poetry மரபுக் கவிதைகள்

அன்னையே பூரணியே அன்பான காளியே
உன்னை நான் வணங்கிட அருள்வாய் நீயே
என்னைக் காத்திடு கருணை காட்டிடு
அன்னையே அழகிய காளியே