அன்னமிடப் பலர் உண்டு பசியுடன் ஆளில்லை வேலைதரப் பலர் உண்டு வேலை செய்ய ஆளில்லை சொல்லித்தரப் பலர் உண்டு கற்றுக்கொள்ள ஆளில்லை நோய்நீக்கப் பலர் உண்டு நம்பிவர ஆளில்லை