Tamil Poetry மரபுக் கவிதைகள்

கவலைகளின் ஆதாரம் கடந்தகால நினைவுகள்
கவலைகளின் ஆதாரம் எதிர்கால ஏக்கங்கள்
கவலைகளைக் களைய ஆதாரத்தை நீக்குக
கவலைகளை அழிப்பாள் பூரணி