Tamil Poetry மரபுக் கவிதைகள்

அன்பால் ஆனது அண்டம்
அன்பால் ஆனது கண்டம்
அன்பால் ஆனது நாடு
அன்பால் ஆனது நகரம்
அன்பால் ஆனது வீதி
அன்பால் ஆனது வீடு
அன்பால் ஆனது உயிர்
அன்பால் ஆனது உடல்
அன்பால் ஆனது எலும்பு
அன்பால் ஆனது தசை
அன்பால் ஆனது இரத்தம்
அன்பால் ஆனது நரம்பு
அன்பால் ஆனது அணுக்கள்
அன்பிற்கு என்றும் வெற்றியே
அன்பிற்குத் தோல்வி இல்லையே
அன்பிற்கிக் கோபம் இல்லை
அன்விற்கு குறை இல்லை
அன்விற்கு அளவு இல்லை
அன்பிற்குக் கவலை இல்லை
அன்பே சிவம்