Tamil Poetry மரபுக் கவிதைகள்

மயிலும் குயிலும் ஆடு என்றால் ஆடும்
மயிலும் குயிலும் பாடு எனறால் பாடும்
மயில் போல் ஆட மாந்தர்கள் மறுப்பதேன்
குயில்போல் பாடலாமே நீயும்