மந்திரம் தருவாள் அன்னபூரணி நல்ல தந்திரம் செய்வாள் அன்னபூரணி - தந்தை தாயும்மானவள் அவளிருக்கையில் அலை பாயும் நெஞ்சே அடங்கு