Tamil Poetry மரபுக் கவிதைகள்

அன்பினால் நிறம்பட்டும் எலும்பும் சதையும்
அன்பினால் நிறம்பட்டும் இரத்தமும் நாளங்களும்
அன்பு நிறம்பி மயிர்க்கால்கள் வழியே வழியட்டும்
அன்பு அற்புதம் செய்யும் சக்தி