Tamil Poetry மரபுக் கவிதைகள்

புதிய ஆண்டில் எங்களை வாழ்த்தியருள்வாய்
கதிரவன் வரும் காலைபோல் ஒளிர்வாய்
மதிகெட்ட மாந்தரை வழி நடத்தியருள்வாய்
அதிமதுரமானவளே அன்னையே காளியே