Tamil Poetry மரபுக் கவிதைகள்

இறைவனை இஸ்லாம் காட்டுவதும் பொய்
இறைவனை கிருத்துவம் காட்டுவதும் பொய்
இறைவனை இநதுக்கள் காட்டுவதும் பொய்
இறைவனைப பௌத்தம் காட்டுவதும் பொய்

தங்கள் சிந்தனை மதங்களின் சிந்தனை
தங்கள் சிந்தையை மயக்கும் சிந்தனை
தங்களுக்கும் எங்களுக்கும் மதங்கள் தேவையில்லை
நீங்களும் நாங்களும் மனிதராய் வாழ்வோம்