கண்டேன் கண்ணுக்கினிய காளியை என் காதலியை அண்டம் ஆளும் நாயகியை ஆசைதீரக்கண்டேன் எண்ணியவுடன் என்முன் நின்றாள் என்னினியவள் வண்ணமிகு அன்னையே காளியே வாழீ