ஏன்தாண்ட வேண்டும் பிறவிப் பெருங்கடலை வான் மண் ஆள இருக்கிறாள் என் அன்னை நான் கேட்கும் முன் தர இருக்கிறாள் காளி தான் எனும் அகந்தை அறுத்தவளே அன்னைே ஏன் தாண்டவேண்டும் நீயிருக் கையில்