வழிகளாயிரம் இறைவனையடைய ஆயினும் வழியறியா மாந்தர்கள் தேடியலைவதேனோ வழியும் வேண்டாம் தேடலும் வேண்டாம் பழியில்லா வாழ்வு போதாதா அன்னையே