Tamil Poetry மரபுக் கவிதைகள்

அன்னையே பூரணியே சிவனுக்கமுதமிட்டவளே
என்னையாள்பவளே சதுரகிரி வாசியே - உன்னைப்
பணிந்து உன்காலடியில் வாழ வழிவகுப்பாய் என்
பணிமுடிக்கருள்வாய் அன்னையே காளியே