சிங்கவாகனீயே சினம் கொண்டவளே காளியே சிங்காரியே சூலமமெடுத்தாடுபவளே காளியே அங்கமெலாம் நிறைத்தவளே அன்னையே காளியே தங்கமே செல்லமே என்னையாள வாயேன்