Tamil Poetry மரபுக் கவிதைகள்

என்று வாராயோ என் கல்கத்தா காளீ
உன்வரவில் உள்ளது என்னுயிர் - அன்று
விடியும் எந்தனிரவு அதுவரை வாழ்வில்
விடியலில்லை அன்னையே எனக்கு