Tamil Poetry மரபுக் கவிதைகள்

யாரறிவார் மீரா காத்திருந்த யுகங்கள்
யாரறிவார் கோதை காத்திருந்த யுகங்கள்
யாரறிவார் நான் காத்திருக்கும் யுகங்கள்
ஈரமுள்ள காளியே நீயறிவாயோ