அன்னையே பூரணியே உள்ளங்கவர் காளியே என்னை வைத்தொரு வேலை துவக்கியுள்ளாய் உன்ளைப் பணிந்து பணிமுடிக்கருள்வாய் என்னையாளும் அன்னையே காளியே