Tamil Poetry மரபுக் கவிதைகள்

காதலர் தினத்தன்று காளிக்கென் காணிக்கை
காதலில் பிரிந்தவர்கள் சேரும் நாள் இதுதான்
காதலர் சேர்ந்திருந்தால் பரிசு பகிரும் நாள்
காதலியே என்பரிசு இந்த ரோஜாமலர்செண்டு
காதிலியே காளியே உன்பரி சென்ன