இமயமலை யுச்சியில் வாழ்பவளே காளியே இமைப்பொழுதும் நீங்காதுரைபவளே காளியே உமையவளின் அவதாரமே எனைக்காண நீ சமயம் பார்ப்பதே னடியோயறி யேனே