Tamil Poetry மரபுக் கவிதைகள்

வெள்ளைப் பனிமூடிய கைலாயவாசி காளி
வெள்ளைமுடி கொண்ட என்சிரசு உன் காலில்
கொள்ளை அழகு நீ அன்னையே காளியே
வெள்ளை உன்மனது வெள்ளை வெள்ளை