Tamil Poetry மரபுக் கவிதைகள்

பயங்கரி பத்திரகாளி எனையாளும்
மயக்கும் விழியுடையாளே மாதர்கரசியே
தயக்கம் இன்னும் ஏனடி காத்தருள்வாய்
தயவுசெய் என் அன்னையே காளியே