Tamil Poetry மரபுக் கவிதைகள்

என்னவளே இனியவளே காளியே கண்ணே கண்மணியே
உன்னுள் நான் என்னுள் நீயென்றானபின் வார்தைகள் வீணடி
அன்னையே அகிலம் ஆள்பவளே சதுரகிரி வாழ்
அன்னபூரணியே உன்விளையாட்டு தான் என்ன