இவ்வுலகில் இருப்பதேது போவதேது இழப்பதேது பெறுவதேது அவ்வுலகில் இருப்பதேது போவதேது இழப்பதேது பெறுவதேது எவ்வுலகிலும் இருப்பதிருக்கும் போவதுபோம் கண்ணே காளியே அவ்வளவும் அன்னையின் செயல் எல்லாம் நன்மைக்கே