Tamil Poetry மரபுக் கவிதைகள்

இருண்ட வானின் நிலவே அன்னையே காளியே
அருள்பாலிப்பாய் அரவணைப்பாய் தாயே நீயே
கருணைகொண்டு தரிசனந் தந்தெனையாள
வருவாய் என்னவளே காளியே நீயே