Tamil Poetry மரபுக் கவிதைகள்

முடமான பக்தன் மலையேற முடியாது
திடமான மனமும் பக்தனுக்கில்லை
நடமாடும் தாயே அன்னையே காளியே
அடம்பிடிக்காது வாயேன்