Tamil Poetry மரபுக் கவிதைகள்

மலையின் உச்சியில் நின்று கொண்டு
அலைகளாடும் கடலைப் பார்த்துக்கொண்டு
மலைத்து மலைத்து நின்றென் பயன்
அலைபாயும் கூந்தலுடையவளே காளியே