Tamil Poetry மரபுக் கவிதைகள்

என்மனம் கவர்ந்தவளே அன்னையே காளியே
உன்மனம் என்னெள்று எனக்குரைப்பாய் நீயே
கன்னம் சிவக்கக் கனிமொழி பேசிடக் காளி நீ
என்றுதான் என்னிடம்வரு வாயோ