கண்ணே கற்கண்டே கற்பக விருட்சமே காளியே பெண்ணே பேரழகே பேரொளியே பூரணியே எண்ணம் எல்லாம் நிறைந்தவளே எண்திக்கும் வண்ணமயமாய் வாழ்பவளே நீயே