Tamil Poetry மரபுக் கவிதைகள்

முத்துப் பல்லழகி முன்கோபக் காரியடி நீ
வத்திரா யிருப்புப் பூரணியின் தங்கையடி நீ
எத்திக்கும் நிறைந்தவளே கருங்காளியே நீ
நித்தம் ஒருமுத்தம் தருவாய் நீ