அண்டம் ஆளும் நாயகியே அன்னையே பூரணியே கண்டேன் என்கண்ணுக் கினியாள் காளியை உண்டசோறு செரித்ததடி ஊணுறக்கமந்ததடி கண்ணே கண்குளிரக் கண்ட பின்னே