அன்னையே பூரணியே எனையாளும் காளியே உன்னையே எண்ணியே ஏங்கியே தூங்காதே என்னையே வருத்தியே வாழ்நாளை எண்ணியே கன்னத்தில் வைத்தேன் கையை