காலைக் கதிரவனைக் கண்டலர்ந்த தாமரையும் மாலைச் சுடரால் மயங்குவதேன் ? சோலை சூழ் சதுரகிரி வாழ் அன்னபூரணியே இந்த ஏழைக்குச் சொல்வாய் பதில்