அன்புந மையரவ ணைத்து வழிநடத்தி யன்றுமின் றும்மென்றும் ஒன்றென – நின்று உயிர்வளர்த்து டல்வளர்த் தும்நமை யாண்டும் மெய்யுணர் விக்கு மது