பெண்களின் பாதுகாப் பிவ்வுலகப் பாதுகாப்பு கண்களெ னப்போற் றிடுவோம் நமதுவீட்டுப் பெண்களைத் தெய்வமாம தித்திவ் வுலகின் கண்களைக் காத்திடுவோம் நாம்