வேண்டா திருமாலும் வேண்டா சிவனும்தான் வேண்டா மியேசுவும் வேண்டா முகமதுவும் வேண்டாமே புத்தனும் அன்பெனும் நல்விளக்கு வேண்டும் அனைவருள் ளத்து