நோக்கும் வரைதன்னே நோக்கப் படுவதுண்டு நோக்கமில்லெ னின்நோக்கப் பட்டதில் யாதெனில் நோக்கும் வரைவெண் ணிலாகிணற் றுண்டுகாண் நோக்கமில்லெ னினில்லை நிலவு