Tamil Poetry மரபுக் கவிதைகள்

எண்ணங் களேதா மெழிலுல கென்பர்தம் 
எண்ணங் களில்லையெ னின்னிவ் வுலகில்லை
எண்ணங்கள் மாற்றினா லிவ்வுலகும் மாறும்நல்
லெண்ணங்கள் பூக்கட்டு மின்று