மந்திரம் வேண்டா தினப்பூசை வேண்டாமே தந்திரம் வேண்டா வேதங்கள் வேண்டாமே யந்திரம் வேண்டா கோவில்கு ளம்வேண்டா சிந்தையில் தூய்மை நிறம்பி யிருக்கையில் சொந்தம் சிவமே நமக்கு