அவனே இனியன் அவனே புனிதன் அவனே தனியன் அவனே இறைவன் அவனேதான் அன்பன் அவனேதான் நண்பன் அவனேதான் எல்லாம் நமக்கு