நானும் நீயும் அன்புற்று ----நாளும் பொழுதும் இன்புற்று தேனும் பாலும் பருகிட்டு ----ஓடித் தேடி ஆடிட்டு வானும் நிலவு மெனயிணைந்து ----வாய்கால் வரப்பில் நடந்திட்டு மானும் மானும் போல்துள்ளி ----மாலை வரையில் ஆடிடுவோம்