இன்று எங்கும் மனவழுத்தம் ---- இல்லா இடமு மில்லயென்று நன்று நமக்குப் புரிகிறது ---- நல்ல மருந்து சொல்வேன்நான் என்றும் உள்ளத் தன்பிருந்தால் ---- எல்லா நலனும் கிட்டிடுமே என்றும் எவர்கும் கேடுசெய்யா ---- எளிய வாழ்க்கை போதுமன்றோ