Tamil Poetry மரபுக் கவிதைகள்

கல்லில் இல்லை வேம்பிலில்லை
-----கடிவேல் மற்றும் சூலிலில்லை
நல்ல கோவில் குளத்திலில்லை
-----நல்ல பாட்டில் இருப்பதில்லை
புல்லில் இல்லை சுற்றிவரும்
–----புவியில் இல்லை சுட்டெரிக்கும்
நல்சூ ரியனும் இல்லையில்லை
–----நம்மி றைவ னிருக்குமிடம்