கண்ணின் மணியே கற்கண்டே பொன்னே எண்ணியவுடன் என்னுள்ளுள் வருபவளே அண்டம் எல்லாம் ஆள்வபளே அன்னையே பெண்ணில் பேரழகே காளியே