Tamil Poetry மரபுக் கவிதைகள்

என் கடன் பணிசெய்து கிடப்பதே
என் கடன் அன்னபூரணிக்கே
என் கடன் ஆழகிய காளிக்கே
என் கடன் அன்பாய் மாறுதல்
என் கடன் அன்பை வளர்த்தல்
என் கடன் அன்பை எழுதுதல்
என் கடன் அன்பே